Comics2day Contest
ஒளி எமது ஒலி உமது - ஒளியும் ஒலியும்

இந்த ஓன்றரை நிமிட வீடியோவை காணுங்க நண்பர்களே. நல்ல தெளிவான ஆடியோ பதிவை இதற்கு ஒரு ஆடியோ கதை பின்னுரை (voiceover) ரெடி செய்யுங்கள் நட்புகளே.... காட்சிகளுடன் பொருந்தி வர வேண்டும் உங்கள் கதை பின்னுரை . முதல் பரிசு 1500 மதிப்புள்ள முழுவண்ணத்தில் வரையப்பட்ட caricature உங்கள் உருவ ஓவியம் டிஜிட்டல் frame (12" X 8') ஒன்று எங்கள் அன்புடன் 500 மதிப்புள்ள காமிக்ஸ் செட் ஒன்றும் இணைப்பாக வரும். மேலும் பங்குபெறும் அனைவருக்கும் நாமே வரைந்து தயாரித்த ஸ்பைடர் சுஸ்கி விஸ்கி ஸ்டிக்கர் அன்பளிப்பு உண்டு.
ஒருவருக்கு ஒரே பதிவு தான்.
ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் அனுப்பிடல் அவசியம்.